சீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station
டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் எண்ணெய் கிடங்கு ஒன்று உள்ளது. இங்கு நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. இதனால் அப்பகுதியில் நச்சுவாயு வெளியானது.
தகவலறிந்து 70க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த 500க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படையினர் தீயையும், நச்சுவாயுவையும் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். புறநகர் பகுதி என்பதால் அங்கு மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது.
இதன் காரணமாக பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இறுதியாக 6 மணி நேர போராட்டத்திற்குப் பின் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது.
விபத்து தொடர்பான விசாரணைகள் அந்நகர பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
tags :- fiery fire accident China fuel station
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை
- முச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்!!
- ஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி
- இந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்
- பெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்
- உலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு
- உலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி
- அமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது
எமது ஏனைய தளங்கள்