ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்கு இலத்திரனியல் ஊடகம் ஊடாக தான் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ள ஊழல் எதிர்ப்பு அமைப்பின் பொறுப்பாளர் நாமல் குமார , அதற்கான அனுமதி கிடைத்தவுடன் முக்கிய விடயம் ஒன்றை தெரிவிக்க இருப்பதாக கூறியுள்ளார். Namal Kumara Court Case Secret Sri Lanka Tamil News
தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் அதனால் தனது நடவடிக்கைகள் குறித்து பொது மக்களிடம் அறிவிக்க விரும்புவதில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் அடுத்த வழக்கு விசாரணையின் போது தான் நீதிமன்றத்தில் இரகசிய தகவலொன்றை வெளியிடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!
கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை
ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!
இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!