இளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்

0
613
Prince Harry couple problem landing

சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் ஒன்று சிட்னி விமான ஓடுபாதையில் இறங்கச் சென்றபோது தவிர்க்க முடியாததொரு காரணத்தால் தரையிறங்க முடியாமல் போனது. Prince Harry couple problem landing

இளவரசர் ஹரி தம்பதியினரின் சுற்றுப்பயணத்தை படம் பிடிக்கும் பிரபல ஊடகவியலாளர் அந்த சம்பவத்தை குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இளவரசர் ஹரி தம்பதியினரின் சென்ற விமானம் சிட்னி விமான ஓடுபாதையில் இறங்கும் போது அதே ஓடுபாதையில் இன்னொரு விமானம் நிற்ப்பதைக் கண்டார் விமானி.

உடனே தானும் பதறாது, மற்றவர்களையும் பதற்றமடைய விடாது நல்லதொரு முடிவொன்றை எடுத்துள்ளார்.

இளவரசர் ஹரி தம்பதியினருக்கு துறைமுகத்தை பார்ப்பதற்குரிய இன்னொரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது என அவர் எடுத்த முடிவு விமானத்தில் நிலவிய பதற்றமான சூழலையே மாற்றி சிரிக்க வைத்துள்ளது.

சில நிமிடங்களின் பின் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

tags ;- Prince Harry couple problem landing

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************