பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு! அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

0
496

அடைமழையைத் தொடர்ந்து நாட்டின் பல பாகங்களில் உள்ள பல நீர்த்தேக்கங்களினதும் நீரோட்டங்களினதும் வான்-கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. Water Tanks Open People Warning Sri Lanka Tamil News

பராக்கிரம சமுத்திர நீர்த்தேக்கத்தின் 10 வான்கதவுகளில் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இராஜாங்கனை நீர்த்தேக்கம் அங்கமுவ நீர்த்தேக்கம் பொல்கொல்லை அணைக்கட்டு ஆகியவற்றின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

அதேவேளை தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நீரோட்ட பிரதேசத்தில் வசிக்கும் மக்களை குறிப்பாக தெதுறு ஓயா நதியின் கீழ்ப்புற கரைகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!

இன்று மூன்றாவது நாளாக நாலக்க சில்வா மீது விசாரணை!

முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!

Tamil News Group websites