பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் வெற்றியாளரான ரித்விகா, ஓவியாவை அடுத்து சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்துள்ளார். Bigg boss 2 Rithvika acted Saravana stores advertisement
ரித்விகா சரவணா ஸ்டோர்ஸ் கிரவுன் மால் விளம்பரத்தில் நடித்த மகிழ்ச்சியை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அத்துடன் அந்த விளம்பர வீடியோவை அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அந்த விளம்பர வீடியோவை பலர் பார்வையிட்டதுடன், அதற்கு வாழ்த்து தெரிவித்தாலும் மேக்கப்பை குறைக்குமாறு அறிவுரையும் வழங்கி வருகிறார்கள்.
மேலும், சரவணா ஸ்டோர்ஸ் கிரவுன் மாலை நடிகை ஓவியா திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.