ஜேர்மனி நாட்டில் மைன்ஸ் நகரில் உள்ள ரெயில் நிலையத்துக்கு பின்புறம் ஒரு மருந்துக்கடை உள்ளது. அதனுள் புகுந்த ஒரு மர்ம நபர், அங்கிருந்த ஒரு பெண்ணை பிணைக்கைதியாக பிடித்து வைத்துக் கொண்டார். இதனால், ரயில் நிலையம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரயில் நிலையம் மூடப்பட்டது. ரயில்கள் இரத்து செய்யப்பட்டன. girl hostage German railway station
பொலிஸார் வந்து அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். அவர் லேசாக காயம் அடைந்து இருந்தார். மர்ம நபரை பொலிஸார் கைது செய்தனர். பயங்கரவாதத்துக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
tags :- girl hostage German railway station
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்
- தகுதி அடிப்படையில் அமெரிக்காவிற்கு வர வேண்டும் – டிரம்ப்
- 67 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் வாழ்ந்து வரும் பெண்
- ஜேர்மனியில் சிறிய ரக விமான விபத்தில் சிறுவன் உள்பட 3 பேர் பலி
- தலைவலிக்காக வந்தவரை சோதித்து பார்த்த போது மருத்துவர்களிற்கு காத்திருந்த அதிர்ச்சி
- உகாண்டாவில் கடும் மழை நில சரிவு; 34 பேர் பலி
- 48 மணி நேரத்தில் உலகின் பல பகுதிகளில் இணைய இணைப்பு முடங்கும் வாய்ப்பு
- சோயுஸ் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ரஷ்ய விண்வெளி வீரர்கள்
எமது ஏனைய தளங்கள்