67 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் வாழ்ந்து வரும் பெண்

0
421
woman lived without drinking water 67 years

பெண்மணி ஒருவர் கடந்த 67 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் வெறும் பெப்சி குளிர்பானத்தை மட்டுமே குடித்து வந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. woman lived without drinking water 67 years

Jackie Page என்ற பாட்டிக்கு தற்போது 77 வயதாகிறது. 4 பிள்ளைகளுக்கு தாயான இவர், 1954 ஆம் ஆண்டு தனது 13 வயதில் பெப்சி குடிக்க ஆரம்பித்துள்ளார். பெப்சி குடிப்பதை வழக்கமாக்கி கொண்ட இவர், தண்ணீர் மற்றும் பால் குடிப்பதை நிறுத்திவிட்டார். கடந்த 67 ஆண்டுகளாக இவர் தண்ணீர் குடிப்பது இல்லை.

இதுகுறித்து Jackie Page கூறியதாவது, பல ஆண்டுகளாக பெப்சி குடித்து வருவதால் எனது உடலில் எந்தவித பிரச்சனைகளும் ஏற்படவில்லை. நான் ஆரோக்கியமாக தான் இருக்கிறேன். மேலும், நல்ல பிட்டாகவும் இருக்கிறேன்.

பெப்சி குடிப்பதால், பற்கள் அசுத்தமாகும் என கூறுவார்கள். ஆனால் எனது பற்களில் எவ்வித பிரச்சனையும் இல்லை. சாப்பிட்டு முடித்தவுடன் கூட தண்ணீர் குடிக்கமாட்டேன். டீ, காபி குடிப்பதை கூட நான் விரும்பமாட்டேன் என தெரிவித்துள்ளார்.

tags :- woman lived without drinking water 67 years

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்