இங்கிலாந்தில் லாட்டரி மூலம் இளம் ஜோடிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

0
408
young couple lottery England

இங்கிலாந்தில் மெய்ட்ஸ் டோன் அருகேயுள்ள ஸ்னாட்லேண்ட் பகுதியை சேர்ந்த ஜோடி மிக் டைலர் (35), சாரா ஹார்மர் (33). காதலர்களான இவர்கள் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. young couple lottery England

இந்த நிலையில் காதல் ஜோடியினர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு இலங்கை மதிப்பில் 22,32,83,294 கோடி ரூபாய் பரிசுத்தொகை விழுந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

நே‌ஷனல் லாட்டரியில் இருந்து அந்த தகவல் மெயிலில் வந்தது. அதை பார்த்த அவரது குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த பரிசு தொகையை கொண்டு ஆசையாக தாங்கள் விரும்பிய வீட்டை வாங்க இருப்பதாகவும், திருமணத்துக்கு பயன்படுத்த இருப்பதாகவும் அந்த இளம் ஜோடி தெரிவித்துள்ளது.

tags :-young couple lottery England

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************