drugs stop all activities India he;p Lankan tamil latest news tamil news
போதைப்பொருள் கடத்தலை தடுப்புக்கான கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கையும், இந்தியாவும் தீர்மானித்துள்ளன.
இது தொடர்பான இரண்டு நாள் இருதரப்பு கலந்துரையாடல் இந்தியத் தலைநகர் டில்லியில் நேற்று ஆரம்பமாகியது.
இலங்கை போதைப்பொருள் தடுப்பு பணியகத்தைச் சேர்ந்த பிரதி காவல்துறைமா அதிபர் சஞ்ஜீவ மெதவத்தின் தலைமையிலான குழு இதில் பங்கேற்றுள்ளது.
இதன்போது போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கான புதிய யுக்திகள் குறித்து விரிவாக ஆராயப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த ஆண்டில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஆறு இலங்கையர்கள் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் ஹெரோயின், கஞ்சா, ஹஸீஸ் மற்றும் கொக்கேய்ன் போன்ற போதைப்பொருட்களை கடத்தும்போது கைதுசெய்யப்பட்டதாக இந்திய ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
drugs stop all activities India he;p Lankan tamil latest news tamil news
More Tamil News
- மிருக இனம் கொண்டவர்கள் மஹிந்தவும் நாமலும் ; சரத் பொன்சேகா பதிலடி
- மூன்று சிறுமிகளை சீரழித்த குடும்பத்தினர்; நுவரெலியாவில் அதிர்ச்சி
- கட்டுநாயக்கவில் புறப்படவிருந்த விமானங்கள் தாமதம்
- விபத்தில் உயிரிழந்தவர் மூன்று கோடியை கடனாகப் பெற்ற ஆச்சரியம்
- தவறான சிகிச்சையால் 03 மாத குழந்தை பலியான சோகச் சம்பவம்
- குளவிக்கூட்டினால் மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்
- மாங்குளத்தில் சூறாவளி ; 12 வீடுகள் சேதம்
- பால்மா தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை
- மனைவி கள்ளக்காதல்; கணவனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு
- பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கின் வரி அதிகரிப்பு