நாலக டி சில்வா, நாமல் குமார ஆகியோர் நீதிமன்றில் ஆஜர்!

0
764

ஜனாதிபதி உட்பட அரச தலைவர்களை கொலை செய்வதற்கான சதி முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, ஊழலுக்கு எதிரான படை அணியின் பணிப்பாளர் நாமல் குமாரவினால் வெளியிடப்பட்ட ஒலிப்பதிவில் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா பேசியிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது. President Maithri Murder Conspiracy Sri Lanka Tamil News

இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் , பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழலுக்கு எதிரான படை அணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியோர் சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளனர்.

நாலக டி சில்வா மற்றும் நாமல் குமார ஆகியோரை நீதிமன்றில் இன்று (08-10-2018) ஆஜராகுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் ஆஜராகுமாறு கடந்த 5 ஆம் திகதி உத்தரவிடப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த இருவரும் இன்று நீதிமன்றில் ஆஜராகியுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு மீள்பரிசீலனை அறிவிப்பு!

மகிந்த – மைத்திரி மீண்டும் எதிர்வரும் வாரங்களில் சந்திப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி விபரம்!

சட்டமொழுங்கு அமைச்சு பதவியை தந்தால் நிலைமையை மாற்றுவேன்! சரத்பொன்சேகா!

விரைவில் பேஸ்புக் பாவனைக்கு இலங்கையில் தடை!

Tamil News Live

Tamil News Group websites