ரயிலுடன் மோதி மூன்று யானைகள் உயிரிழப்பு!!

0
623
Three elephants crash train

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு, கோட்டை நோக்கிப் பயணித்த தபால் ரயிலுடன் மூன்று யானைகள் மோதி உயிரிழந்துள்ளது. Three elephants crash train

இச் சம்பவமானது புனானை மற்றும் வெலிக்கந்தப் பகுதிகளுக்கிடையிலேயே இடம்பெற்றுள்ளது.

குறித்த இந்த விபத்துக் காரணமாக ரயில் எஞ்சின் மற்றும் இரண்டு ரயில் பெட்டிகளும் தரம்புரணட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம், ரயிலை தண்டவாளத்தில் நிறுத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதனால் மட்டக்களப்பிலிருந்து ரயில் போக்குவரத்து சேவை தற்காலிகமாக பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

tags :- Three elephants crash train

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

சீரற்ற காலநிலையால் 237940 குடும்பங்கள் பாதிப்பு, 5 பேர் பலி

மகிந்த – மைத்திரி மீண்டும் எதிர்வரும் வாரங்களில் சந்திப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு மீள்பரிசீலனை அறிவிப்பு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி விபரம்!

சட்டமொழுங்கு அமைச்சு பதவியை தந்தால் நிலைமையை மாற்றுவேன்! சரத்பொன்சேகா!

Tamil News Live

Tamil News Group websites