சர்கார் திரைப்பட பாடல்கள்: ஒரே பார்வையில்..!

0
871
Vijay's sarkar tamil movie songs

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’ படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீடு விழா ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் நேற்று இடம்பெற்றது. Vijay’s sarkar tamil movie songs,vijay’s sarkar movie songs,tamil cinema news

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் சர்கார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. இந்த படத்தின் பாடல்கள் இதோ உங்களுக்காக…

Video Source: Sony Music South

Vijay’s sarkar tamil movie songs

Tamil News Group websites

Tags: tamil news videos,today trending tamil news,trending video updates,today viral video, tamil news