கொல்கத்தாவில் அரச வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து நோயாளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டுள்ளனர். (Fire Kolkatas Medical College Hospital patients)
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரிலுள்ள அரச வைத்திய கல்லூரி மற்றும் வைத்தியசாலையின் தரை தளத்தில் உள்ள மருந்தகத்தில் இன்று காலை 8 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதனை அடுத்து மேல் தளத்தில் இருந்த நோயாளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டதுடன், இந்த தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை.
இந்த தகவல் அறிந்து 10 தீயணைப்பு வாகனங்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதுடன், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கொல்கத்தா பொலிஸின் பேரிடர் மேலாண் குழு மற்றும் மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டுக்கு நல்லதல்ல
- கருணாஸ் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதி
- இராமேஸ்வர மீனவர்கள் காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில்
- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்பு
- போதைப் பொருள் கும்பலை எதிர்த்த நபர் சுட்டுக்கொலை; வைரலாகும் காணொளி
- விவசாயிகளுக்கும் அதிரடிப்படையினருக்கும் வாக்குவாதம்; டெல்லி எல்லையில் பதற்றம்
- ஹைட்ரோகார்பன் திட்டத்தால் வரலாறு காணாத கிளர்ச்சி வெடிக்கும்
- வடமாநில விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை
- பாஜக விவசாயிகளை கொடூரமாக தாக்குகின்றது; ராகுல் காந்தி கடும் விமர்சனம்
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; Fire Kolkatas Medical College Hospital patients