ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக பர்ஹாம் சாலிஹ் தேர்வு

0
419
election new president Iraq Baham Saleh

ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக பர்ஹாம் சலிஹ்கை ஈராக் நாடாளுமன்றம் தேர்வு செய்துள்ளது. election new president Iraq Baham Saleh

ஈராக்கின் ஜனாதிபதி தெரிவிற்கான நாடாளுமன்றக் கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

இதில் குர்தீஷ் இனத்தைச் சேர்ந்த குர்தீஷ் தேசபக்த யூனியன் கட்சியின் வேட்பாளராக பர்ஹாம் சலிஹ் மற்றும் குர்தீஷ் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக பவுட் ஹூசைன் ஆகியோர் ஜனாதிபதிக்கான வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

இத்தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையான ஆதரவுடன் பர்ஹாம் சலிஹ் (வயது 58) ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.

ஈராக்கில் சதாம் ஹூசைன் வீழ்ச்சிக்குப் பின்னர் அங்கு ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. எனினும் அங்கு திடீரென ஐ.எஸ். பயங்கரவாதிகள் எழுச்சி பெற்று பெரும் பகுதியை கைப்பற்றி தனிநாடு அமைத்தனர். எனவே அமெரிக்க கூட்டுப் படையின் உதவியுடன் கடந்த டிசம்பரில் அவர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஈராக் நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான பாராளுமன்ற கூட்டம் நேற்று நடந்தது. இதில் குர்தீஷ் இனத்தைச் சேர்ந்த குர்தீஷ் தேசபக்த யூனியன் கட்சியின் வேட்பாளராக பர்ஹாம் சலேவும், குர்தீஷ் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக பவுட் ஹூசைனும் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் பர்ஹாம் சலிஹ் பெரும்பான்மையுடன் ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

tags :- election new president Iraq Baham Saleh

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்