பொலிஸ்மா அதிபர் என்ற ரீதியில் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகிய இருவரையும், கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலமளிப்பேன் என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கூறியுள்ளார். Murder Conspiracy Pujith Jayasundara Sri Lanka Tamil News
இது தொடர்பில் அவர் கூறிய விடயங்களில் இருந்து,
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளில் வாக்குமூலமளிப்பது தனது கடமையென்று தெரிவித்துள்ள பொலிஸ்மா அதிபர் இரகசியப் பொலிஸாருக்கு முன்பாக தன்னிடம் வாக்குமூலம் பெறவேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுளார்.
இந்த விடயம் தொடர்பில் முன் வைப்பதற்கு தன்னிடமும் சில தகவல்கள் இருப்பதாகவும் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
மகிந்தவை காப்பாற்றியது நல்லாட்சியே! மங்களசமரவீர கருத்து!
அதி நவீன விசேட படையணி உருவாக்கம் தொடர்பில் நாலக டி சில்வாவிடம் சிஐடியினர் விசாரணை!
ரூபாவின் பெறுமதியைக் காப்பாற்ற பிரதமரினால் விசேட குழு
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!
ஐ.நா வில் கடைசி நேரத்தில் உரையை மாற்றிய மைத்திரிபால!