{ Malaysia today voting taking place }
மலேசியாவின் 14 ஆவது பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று மே 5 ஆம் திகதி முன்கூட்டியே இடம்பெறுகின்றது.
சுமார் 300 ஆயிரம் பேர் அஞ்சல் மூலம் அல்லது சுமார் 660 வாக்கு நிலையங்களில் வாக்களிப்பர்.
அவர்களில் பெரும்பாலோர் காவல்துறை, ராணுவத்தைச் சேர்ந்தோரும் அவர்களின் கணவன்மாரும் மனைவிமாரும் ஆவார்.
மேலும், இன்று காலை எட்டு மணிக்கு வாக்குச் சாவடிகள் திறக்கப்பட்டன. சில வாக்குச் சாவடிகள் குறிப்பிட்டநேரமான மாலை ஐந்து மணிக்கு மூடப்படும்.
மற்றவை இரவு 7 மணிவரை திறந்திருக்கும் என்று Bernama செய்தி
நிறுவனம் கூறியுள்ளது.
தேர்தல் குழுத் தலைவர் 21 ஆயிரம் பேர் அஞ்சல் மூலம் வாக்களிப்பர் என்று கூறப்பட்டுள்ளது.
வாக்குப் பெட்டிகள் பத்திரமாக வரும் ஒன்பாதம் திகதிவரை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும்.
அதன் பின் தேர்தல் நாளான ஒன்பதாம் திகதி வாக்குகள் எண்ணப்படும்.
Tags: Malaysia today voting taking place
<< RELATED MALAYSIA NEWS>>
*நஜிப்பின் கோட்டைக்குள் புகுந்து பிரசாரம் செய்யும் மகாதீர்..!
*அஞ்சல் வாக்குகள் எவ்வளவு என்று தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்..! -நூருல் இஸ்ஸா
*நமக்குள்ளே உட்சதிகளில் ஈடுபட வேண்டாம்: நஜிப்..!
*மூத்த பத்திரிக்கை நிருபர் இறந்த நிலையில் மீட்பு..!
*தியான் சுவா வேட்பு மனு வழக்கு தள்ளுபடி: பக்காத்தான் ஹராப்பான் அதிர்ச்சி அடைந்துள்ளது..!
*பி.ஆர்.எம். ஜெயித்தால், நிர்வாணமாக ஓட தயார்! -முன்னாள் தலைவர்
*கடைக்குள் புகுந்து குளியல் துண்டுகளை கொள்ளையிட்ட நபர்கள்..!
*விரைவில் நான் கைது செய்யப்படுவேன்! துன் மகாதீர்
*புத்ராஜெயாவில் மகாதீரின் பிரச்சாரத்தில் குவிந்த மக்கள்; தே.மு. கட்சியை கைவிடுமா புத்ராஜெயா..!