குயின்: இப்பிடி ஒரு கெட்டப்பில் தமன்னாவை எதிர்பார்க்கல தானே??

0
625
Queen movie remake Tamannaah character, Queen movie remake Tamannaah, Queen movie remake latest update, Queen movie latest cinema news, Queen movie remake

நடிகை கங்கனா ரனாவத் இந்தியில் நடித்த படம் ‘குயின்’. இந்த படத்தில் கங்கனா ரனாவத்தின் நடிப்பை பாராட்டி வாழ்த்துக்கள் குவிந்தன. தற்போது இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளிலும் ரீமேக் ஆகிவருகிறது. Queen movie remake Tamannaah character

காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, மலையாளத்தில் மஞ்சிமா மோகன், கன்னடத்தில் பருல் யாதவ் நடிக்கின்றனர். ஒரே கதாபாத்திரத்தை 4 ஹீரோயின்களும் ஏற்றிருக்கின்றனர்.

அண்மையில் இப்படத்தில் நடிக்கும் 4 நடிகைகளின் பர்ஸ்ட் லுக் தோற்றங்கள் வெளியிடப்பட்டன.

இதை பார்த்த ரசிகர்கள்,’4 ஹீரோயின்களின் தோற்றமும் வெவ்வேறுவிதமாக உள்ளது. காஜல் அகர்வால்தான் மிக அழகாக உள்ளார். மஞ்சிமா மோகன் கண்ணியமாகவும், பருல் யாதவ் மென்மையாகவும் உள்ளார். ஆனால் தமன்னாவின் தோற்றம் பார்த்தவுடன் சிரிக்கும்படியாக உள்ளது. இதுபோன்ற ஒரு தோற்றத்தில் அவரை எதிர்பார்க்கவில்லை’ என்று தெரிவித்துள்ளனர்.

 

Queen movie remake Tamannaah character, Queen movie remake Tamannaah, Queen movie remake latest update, Queen movie latest cinema news, Queen movie remake
Photo  Credit – Google

தொடர்புடைய செய்திகள்

நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மும்பையில் வசித்து வருகிறார். சமீபத்தில் அவர் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். குடும்பம் பெரிதானதையடுத்து தற்போது இருக்கும் வீடு இடப்பற்றாக் குறையாக இருந்ததால் புதிய வீடு வாங்கியிருக்கிறார். விநாயகர் சதுர்த்தி அன்று புதிய வீட்டுக்கு கணவருடன் குடிபுகுந்தார் சன்னி. இதுபற்றி அவர் கூறும்போது,‘இந்த நாளில் என்ன சடங்கு, சம்பிரதாயம் செய்வது என்று எனக்கு தெரியவில்லை……

எமது ஏனைய தளங்கள்