ஈராக்கின் தென்பகுதி நகரமான பஸ்ராவில் பெண் மனித உரிமை ஆர்வலர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். Female human rights activist shot dead Iraq
சுவாட் அல் அலி என்ற பெண் மனித உரிமை ஆர்வலேரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அவர் அப்பாசியா பகுதியில் உள்ள வணிகவளாகத்திற்கு அருகில் தனது காரில் ஏறிக்கொண்டிருக்கையில் நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபடுவதை காண்பிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
அவரது கணவர்; துப்பாக்கி பிரயோகம் காரணமாக காயமடைந்துள்ளார்.
சமீபத்தில் பஸ்ராவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் சுட்டுக்கொல்லப்பட்ட பெண் மனித உரிமை ஆர்வலர் முன்னிலை வகித்திருந்தார்.
பஸ்ராவில் போதிய வேலைவாய்ப்பின்மை சுத்தமான குடிநீர் இன்மை உட்பட வசதியின்மைகள் காணப்படுவதை முன்வைத்து தொடர் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தன
இந்த ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
tags :- Female human rights activist shot dead Iraq
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- சீனாவில் ஆற்றில் தோன்றிய மிகப்பெரிய அலைகள்
- 2ம் உலகப்போரின் போது நாஸி படையினர் பயன்படுத்திய சுரங்கம் கண்டுபிடிப்பு
- வயிற்றுப்பகுதியை முழுவதுமாக அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதற்கு முன் துபாய் வாலிபர் செய்த செயல்
- வேற்றுக்கிரகவாசிகள் உண்மையா? – பூமியை போன்று 2 உலகங்கள் கண்டு பிடிப்பு
- இத்தாலியில் நிர்வாணமாக திருமணம் செய்த காதல் ஜோடி
- சவுதி தொலைக்காட்சியில் செய்தி வாசித்த முதல் பெண்
- அமெரிக்க இராணுவ வீரர்களுக்காக தயாரிக்கப்பட்ட புதிய ‘பீட்சா’
எமது ஏனைய தளங்கள்