ஆடைகளை கழற்ற ரெடியாகி விட்டாராம் பூனம்…!

0
561
Poonam Pandey ready remove dress, Poonam Pandey, Poonam Pandey latest cinema news, Poonam Pandey latest news, Poonam Pandey latest tamil news

பூனம் பாண்டே கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, இந்தியா வெற்றி பெற்றால் கிரிக்கெட் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் எனக் கூறினார். ஆனால் அவரின் இந்த முயற்சிக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த எண்ணத்தை கைவிட்டார் பூனம். Poonam Pandey ready remove dress

இவ்வாறு ஒவ்வொரு தடவையும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது, தம் ஆடைகளை களையப்போவதாகக் கூறி இளசுகளின் இரத்தத்தை சுண்டி விடுகிறார்.

அண்மையிலும் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடந்தபோதும், தமது வழமையான அறிக்கையை விட, அதே வழமைப் போல் எழுந்த எதிர்ப்பால், முயற்சியை கை விட்டார்.

பொதுவெளியில் ஆபாசமாக நடந்துகொள்வதற்கு எதிர்ப்புகள் கிழம்புவதால், இம்முறை தனது டுவிட்டர் பக்கத்தில், படுக்கையில் ஆடை எதுவும் இன்றி, தம் பின்புறத்தை காட்டியவாறு ஆபாச படம் வெளியிட்டு, ‘ரசிகர்களே நான் ரெடி, நீங்க ரெடியா?’ என்று கேட்டு கிக் ஏற்றியிருக்கிறார்.

Poonam Pandey ready remove dress, Poonam Pandey, Poonam Pandey latest cinema news, Poonam Pandey latest news, Poonam Pandey latest tamil news, Latest Cinema News

Photo  Credit – Google

தொடர்புடைய செய்திகள்

நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மும்பையில் வசித்து வருகிறார். சமீபத்தில் அவர் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். குடும்பம் பெரிதானதையடுத்து தற்போது இருக்கும் வீடு இடப்பற்றாக் குறையாக இருந்ததால் புதிய வீடு வாங்கியிருக்கிறார். விநாயகர் சதுர்த்தி அன்று புதிய வீட்டுக்கு கணவருடன் குடிபுகுந்தார் சன்னி. இதுபற்றி அவர் கூறும்போது,‘இந்த நாளில் என்ன சடங்கு, சம்பிரதாயம் செய்வது என்று எனக்கு தெரியவில்லை……

எமது ஏனைய தளங்கள்