நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவை கமல் கலாய்த்ததால் பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிலும் குறிப்பாக அனைவரும் தங்களுக்கு ஏற்பட்ட காயங்களை கூறி கொண்டிருந்தபோதும் ஐஸ்வர்யாவும் தனக்கு கை, கால், முகம் எல்லா இடத்திலும் அடிபட்டது என்று கூறினார். அதற்கு கமல் ஒரு இடத்திலும் அவருக்கு அடிபட்ட அறிகுறியே தெரியாததால் எல்லா அடியும் வெளியே தெரியாத உள் அடி போல, என்று கூறி கலாய்த்தார். Bigg boss Kamal trolled Aishwarya Yashika
அதேபோல கடந்த சீசனில் ஜூலி வெளியேறும் போது கமல் என் தங்கச்சியை கவனமாக பார்த்து கொள்ளுங்கள் என கூறி வழியனுப்பி வைத்தார். அதை மீண்டும் ஞாபகப்படுத்தியதுடன், இந்த சீசனில் உள்ளவர்கள் வெளியே சந்தித்து கொள்ள வேண்டாம் என்று தான் நினைப்பதாக கூறினார். குறிப்பாக வெளியே வா பாத்துக்கலாம் என்று கூறிய ஐஸ்வர்யாவையும் யாஷிகாவையும் அவர் குத்திக்காட்டியபோது இருவர் முகத்திலும் ஈயாடவில்லை.
அதன் பிறகு கமல், போட்டியில் யுக்தி தேவைதான், ஆனால் ஒருவர் அடிபட்டு கொண்டிருந்த நிலையில் யுக்தியை பயன்படுத்துவது சரியல்ல என்றும் ஐஸ்வர்யாவுக்கு நேரடியாக புத்திமதி கூறினார். ஆனால் இந்த புத்திமதியெலாம் ஐஸ்வர்யா கேட்க போவதேயில்லை. நாளைக்கே அவர் மறுபடியும் தனது ஒரிஜினல் முகத்தை காண்பிக்க தவறமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக மொத்தத்தில் ஐஸ்வர்யாவிற்கு தமிழ்நாட்டில் நிச்சயம் மார்க்கெட் கிடைக்கப்போவதில்லை… பிக்பாஸ் ஏதும் கொடுப்பார் அதை வாங்கிட்டு புறப்பட வேண்டியது தான்…ஹிஹிஹி
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
மகத்தின் செல்லக்குட்டி ஐஸ்வர்யா என புரளி கிளப்பிய விக்னேஷ் சிவன்…!
நித்யாவை சந்தித்து பாலாஜி பற்றிய உண்மைகளை போட்டுடைத்த சென்றாயன்…அதிர்ச்சியிலுறைந்த நித்யா!
பிக்பாஸை வெளுத்தெடுத்த இந்த சரவணன் மீனாட்சி!
காதலரை பிரிந்த இந்த நாயகி இப்பிடி ஆகிடாரே…!
“கணவராக உங்களது பணியை சிறப்பாக செய்யாத நீங்கள், சிறந்த மனிதரே கிடையாது…” பிரியா அட்லீ!
எமது ஏனைய தளங்கள்
Keyword: Tamil Big Boss tamil,cinema gossip,tamil cinema,big boss tamil,big boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil