பொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்! – எடப்பாடி பழனிச்சாமி!

0
604
keeping magnifying glass aiadmk regime corruption edappadi palinasamy

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய் என கூறியுள்ளார்.stalin give doctor degree lying edappadi palanisami india tamil news

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்துவரும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுக தலைவர் முக.ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய்.

பொய் பேசுவதற்கே அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம். கிடைத்த நேரத்திலெல்லாம் நினைத்ததை எல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின் என்று கூறியுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :