முகநூலில் அறிமுகமான புதிய Dating Site..!

0
392
New dating site introducing facebook

முகநூலில் துணையைத் தேடுபவர்களுக்கான புதிய தளத்தை Facebook நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. New dating site introducing facebook

கொலம்பியாவில் உள்ள 30 லட்சத்திற்கும் அதிகமான முகநூல் உறுப்பினர்களிடையே சோதனை முயற்சியாக இது தொடங்கப்பட்டுள்ளது. இதன் சாதக பாதகங்களைப் பார்த்த பின்னர் மற்ற நாடுகளுக்கும் இதனை அறிமுகம் செய்ய Facebook நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே TINDER போன்ற சில இணையதளங்கள் முன்பின் அறிமுகமில்லாத ஆண்-பெண் சந்திப்புகளுக்கு பாலமாக விளங்குகின்றன.

ஆனால் அவற்றில் சில தொழில் நுட்பப் பிரச்சினைகள் சுற்றி வளைத்தல்கள் போன்றவை இருப்பதாக நெட்டிசன்கள் குறை கூறுவதுண்டு. ஆனால் Facebookகின் டேட்டிங் சைட்டில் நேரடியாக விரும்பிய ஆணையோ பெண்ணையோ நேரிடையாக அணுகி விருப்பத்தை தெரிவித்து அவர்களின் பதிலைப் பெற முடியும்.

tags :- New dating site introducing facebook

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    ***************************************

எமது ஏனைய தளங்கள்