இலங்கை ரூபாய் ஒன்றின் விலை டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது நேற்றும் (20) வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. Sri Lanka Dollar Value Increases Today Sri Lanka Tamil News
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை நேற்று 168.63 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இந்தவகையில் கடந்த 18 ஆம் 19 ஆம் 20 ஆம் திகதிகளில் ஒவ்வொரு நாளும் டொலரின் விலை அதிகரித்து வந்துள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை நேற்று முன்தினமும் 19 ஆம் திகதி 167.41 ரூபாவாக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
ஆவா குழுவை இரண்டே நாட்களில் அழிப்போம்! மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி!
பாணின் விலையை 5 ரூபாவால் குறைக்க தீர்மானம்!
டிசம்பர் வரை எரிபொருள் விலை அதிகரிக்குமாம்! ராஜித சேனாரத்ன தெரிவிப்பு!
பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை கைது செய்யுமாறு அழுத்தம்!
ஆங்கிலம் தெரியாததால் சிக்கலில் அனந்தி சசிதரன்!
பொலிஸ் மா அதிபருக்கு எதிராக போராடுவேன்! டான் பிரசாத் தெரிவிப்பு!