கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன நாடு திரும்பினார்!

0
420

பாதுகாப்பு படைகளின் பிரதானியும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான ரவீந்திர விஜேகுணரத்ன நாடு திரும்பியுள்ளார். Sri Lanka Navy Commander Ravindra vijay gunawardana Tamil Latest News

கொலம்பியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காகவே கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் இலங்கையிலிருந்து பயணமாகியிருந்தார்.

இதேவேளை கொழும்பில் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் செய்தமை தொடர்பில் பாதுகாப்பு படைகளின் பிரதானியிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படும் என குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

அதன்படி அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை கைது செய்யுமாறு அழுத்தம்!

ஆங்கிலம் தெரியாததால் சிக்கலில் அனந்தி சசிதரன்!

புகையிரதத்தில் மோதி 5 யானைகள் பலி! போக்குவரத்து பாதிப்பு!

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் இழுத்தடிப்பு! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக போராடுவேன்! டான் பிரசாத் தெரிவிப்பு!

Tamil News Group websites