ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் பாலிவுட்டில் தடம் பதித்து அங்கேயே செட்டில் ஆகியும் விட்டார். திரைப்படங்கள் மட்டுமன்றி விளம்பர படங்கள், டிவி நிகழ்ச்சி என கடும் பிசியாக உள்ளார். Sunny Leone Wax Statue Delhi Madame Tussauds
மும்பையில் செட்டிலான சன்னி லியோன் நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தார் பின் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயானார்.
தற்போது டெல்லியில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் சன்னி லியோனின் மெழுகுச் சிலை வைக்கப்பட்டதையடுத்து, தன் உருவ மெழுகுச் சிலையை திறந்து வைத்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்.
இந்த சிலையை செய்ய லண்டனில் இருந்து டுசாட்ஸ் ஆட்கள் மும்பைக்கு வந்து சன்னி லியோனை நேரடியாக சந்தித்து அளவு எடுத்தனராம்.
இது பற்றி சன்னி லியோன் கூறிய போது, எனக்கு சிலை வைக்கப்பட்டது த்ரில்லாக உள்ளது. இந்த கௌரவத்திற்கு என்னை தேர்வு செய்ததில் மிக்க மகிழ்ச்சி. என் சிலையை அழகாக செய்தவர்களுக்கு என் நன்றிகள் என்றார்.
Sunny Leone Wax Statue Delhi Madame Tussauds
Pictures credit google
<RELATED CINEMA NEWS>>
நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்
கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மும்பையில் வசித்து வருகிறார். சமீபத்தில் அவர் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். குடும்பம் பெரிதானதையடுத்து தற்போது இருக்கும் வீடு இடப்பற்றாக் குறையாக இருந்ததால் புதிய வீடு வாங்கியிருக்கிறார். விநாயகர் சதுர்த்தி அன்று புதிய வீட்டுக்கு கணவருடன் குடிபுகுந்தார் சன்னி. இதுபற்றி அவர் கூறும்போது,‘இந்த நாளில் என்ன சடங்கு, சம்பிரதாயம் செய்வது என்று எனக்கு தெரிய வில்லை……
எமது ஏனைய தளங்கள்