செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தின் வீடியோ பாடல் இதோ..!

0
821
chekka chivantha vaanam video songs

மணிரத்னம் இயக்கத்தில் அர்விந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, அதித்தி ராவ் ஹைதரி, ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் செக்க சிவந்த வானம். chekka chivantha vaanam video songs,tamil cinema,cine gossip,cinema videoa

ரோஜா திரைப்படத்தில் ஏஆர்.ரஹ்மானை மணிரத்னம் அறிமுகப்படுத்தியப் பிறகு இருவரும் இணைந்து பணியாற்றியுள்ள பதினாறாவது படம் இதுவாகும். இந்த திரைப்படத்தின் Promo வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. இதோ அந்த பாடல் உங்களுக்காக… #chekka chivantha vaanam

Video Source: Sony Music India

chekka chivantha vaanam video songs

Tamil News Group websites

Tags: tamil news videos,ccv tamil news,trending video updates,today viral video, tamil news