கிளிநொச்சி ஏ9 வீதி கரடிப்போக்கு சந்திக்கும் பரந்தன் சந்திக்கும் இடையில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளாகியதில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். (accident A9 road five injured)
இவ்வாறு காயமடைந்தவர்களை கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்களிலில் பயணித்தவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் இந்த விபத்து மாடு ஒன்று உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரந்தன் பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கன்டர் ரக வாகனம் ஒன்று, திடீரென குறுக்கே பாய்ந்த கட்டாக்காலி மாடு ஒன்றுடன் மோதுண்டு எதிர் திசையில் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முறுகண்டிப் பகுதியிலிருந்து வந்த சிற்றூர்ந்து வாகனம் ஒன்றுடனும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கைக்கு ஏவுகணைப் போர்க்கப்பலை வழங்குகிறது சீனா
- மன்னார் அகழ்வுப் பணிகள்; தொடரும் மர்மம்
- எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு இந்தியா செல்வதற்கான விசா மறுப்பு
- நாமல் குமார குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை
- ஹிஸ்புல்லாவை கைது செய்யுமாறு உத்தரவு
- 24 ஆம் திகதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டம்
- புத்தளம் பிரதேச சபைத் தலைவருக்கு விளக்கமறியல்
- தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில்
- குளவிக் கொட்டுக்கு இலக்காகி 20 மாணவர்கள் வைத்தியசாலையில்
- இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி
- சுமந்திரனை விமர்சித்து முல்லைத்தீவில் துண்டுப்பிரசுரம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; accident A9 road five injured