ஜான்வி கபூர் பைலட் ஆகிறார்….!!

0
457
janhvi kapoor becomes pilot, janhvi kapoor, janhvi, janhvi kapoor pilot, janhvi pilot, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News

முதல் பெண்மணியாக விமான பைலட் ஆகி கார்கில் போரில் பங்கெடுத்த குன்ஜான் சக்சேனா வாழ்க்கை சரித்திரம் பல்வேறு மொழிகளில் படமாக உள்ளது.janhvi kapoor becomes pilot 

குன்ஜான் வேடத்தில் நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். இதையடுத்து சமீபத்தில் குன்ஜானை நேரில் சந்தித்த அவர் கார்கில் போரில் அவர் ஆற்றிய சேவைக்கு பாராட்டு தெரிவித்ததுடன் அவருடைய அனுபவம் பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டார்.

1999ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே நடந்த கார்கில் போரில் காயம் அடைந்த வீரர்களை போர் நடக்கும் பகுதிகளுக்கும், அங்குள்ள முகாம்களுக்கும் விமானத்தில் சென்று அவர்களை மீட்டு வரும் பணியில் குன்ஜான் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருடன் ஸ்ரீவித்யா ராஜன் என்ற பைலட்டும் இணைந்து பணியாற்றினார். தடக் இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமான ஜான்வி கபூர் அடுத்து விமான வீராங்கனையாக வேடமேற்றிருப்பதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

janhvi kapoor becomes pilot

எமது ஏனைய தளங்கள்