துபாயில் இருந்து நியுயார்க் சென்ற எமிரேட்ஸ் விமானத்தில் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. 521 பயணிகள் இருந்த அந்த விமானம், ஜான் கென்னடி விமான நிலையத்தில் வந்திறங்கியபோது, பயணிகளுக்கு இருமலும் காய்ச்சலும் ஏற்பட்டது. இதையடுத்து, விமானம் தனி இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பயணிகளுக்கு பரிசோதனை நடைபெற்றது. 100 passengers Dubai-United States affected health
உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆம்புலன்சுகள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பத்து பேர் மட்டுமே தீவிரமாக பாதிக்கப்பட்டதாகவும் மற்றவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாகவும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், எதற்காக திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்ற தகவல்கள் வெளியாகவில்லை.
tags :- 100 passengers Dubai-United States affected health
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
- சீனாவின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம்!!
- பிரான்சில் பத்தில் ஆறு குழந்தைகள் திருமண வாழ்வில் பிறப்பதில்லை: அதிர்ச்சி தகவல்!
- உலகின் வயதான தம்பதி என்ற உலக சாதனை படைத்த ஜப்பான் ஜோடி
- சர்வதேச அளவில் 140 கோடி பேரை நோய் தாக்கும் அபாயம்- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
- ஜப்பானின் 25 ஆண்டுகால வரலாறு காணாத வலுவான சூறாவளி
எமது ஏனைய தளங்கள்