பொதுபல சேனா, ராவண பலகாயவும் ஆர்ப்பாட்டத்தில்: முஸ்லிம் இயக்கங்களும் மஹிந்தவுக்கு ஆதரவாக களத்தில்

0
567
Colombo Mahinda Group Protest

பொது எதிரணியால் முன்னெடுக்கப்பட்டுள்ள ‘ஜனபலய’ அரச எதிர்ப்புப் பேரணியில் பொது பல சேனா, ராவண பலய மற்றும் ராவண பலகாய ஆகிய இயக்கங்களும் கலந்துகொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. Colombo Mahinda Group Protest

மேற்படி இயக்கங்கள் கிரிபத்கொட பிரதேசத்தில் இருந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதாக அறியக்கிடைக்கின்றது.

மஹிந்த உள்ளிட்ட பொது எதிரணியின் ஆர்ப்பாட்டம் கொழும்பின் பல பகுதிகளில் ஆரம்பித்துள்ளது.

இதேவேளை மஹிந்த மற்றும் கோட்டபாயவுக்கு ஆதரவு தெரிவித்து முஸ்லிம் அமைப்புகளும் பொது எதிரணியின் ஆர்ப்பாட்டத்துடன் இணைந்து கொண்டுள்ளன.

ஆர்ப்பாட்டத்தின் காரணமாக கொழும்பின் பல பிரதான பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites