நல்லூர் திருவிழாவில் தீ விபத்து; இருவர் காயம்

0
707
Fire accident Nallur festival two others injured

நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா தற்போது நடைபெற்றுவரும் நிலையில், அங்குள்ள வர்த்தக நிலையமொன்றில் வைக்கப்பட்டிருந்த காஸ் சிலிண்டர் சற்றுமுன்னர் திடீரென வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. (Fire accident Nallur festival two others injured)

இதன்போது இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும், இவர்களை அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Fire accident Nallur festival two others injured