குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 2 வருடங்களாக திரையுலகிலிருந்து ஒதுங்கியிருந்தார் நடிகை அஞ்சலி. இதனால் உடல் எடை கூடி தனது கிளாமரை இழந்து தவித்தார். அதன்பின் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றால் தனது உடல் எடையை குறைத்து பழைய நிலைக்கு திரும்பியுள்ளார்.Anjali undergone Glamour Treatment
தற்போது பேரன்பு, காண்பது பொய், நாடோடிகள் 2 உட்பட 5 படங்களில் தற்போது நடித்து வரும் அஞ்சலி திடீரென்று அமெரிக்கா சென்றார். இவர் அமெரிக்கா சென்றது கிளாமர் ட்ரீட்மென்ட் பெறுவதற்காகவே எனக் கூறப்படுகிறது. தமிழ் ஹீரோயின்களுக்கிடையே கிளாமர் போட்டி நிலவுவதால் அதற்கு ஈடுகொடுக்க தானும் முடிவு செய்திருக்கிறார் போல.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பல்வேறு மால்களுக்கு சென்று ஏராளமான காஸ்டியூம்கள் வாங்கி, சலூனுக்கு சென்று ஹேர் ஸ்டைலையும் மாற்றி புதிய தோற்றத்துக்கு மாறினார். பின்னர் தூக்கலான ஸ்கர்ட் அணிந்து லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் வலம் வந்தார். அங்குள்ள தெருக்களில் நின்றபடி கிளாமரான புகைப்படங்களும் எடுத்து இணைய தள பக்கத்தில் போட்டுள்ளார்.
Tag: Anjali undergone Glamour Treatment
<RELATED CINEMA NEWS>
ஜெயம் ரவியுடனான அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
இம்முறை தவற விடமாட்டேன் – காஜல் அகர்வால்
‘நீயும் நானும் அன்பே’ வீடியோ பாடல் – ‘இமைக்கா நொடிகள்’
மனைவியுடன் மோதும் நாகசைத்தன்யா!!
எமது ஏனைய தளங்கள்