நிவின் பாலியின் கைவசம் ரோஷன் ஆண்ட்ரூஸின் ‘காயம்குளம் கொச்சுண்ணி’, தியான் ஸ்ரீநிவாசனின் ‘லவ் ஆக்ஷன் டிராமா’ மற்றும் கீது மோகன்தாஸின் ‘மூத்தோன்’ உள்ளது. Nivin Pauly new movie Michael shooting started
இந்நிலையில் மற்றுமொரு புதிய படத்திற்கு நிவின் பாலி கமிட்டாகியுள்ளார். இப்படத்துக்கு ‘மைக்கேல்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஹனீஃப் அதேனி இந்த படத்தை இயக்கவுள்ளார்.
இதனை ‘ஆண்டோ ஜோசப் ஃபிலிம் கம்பெனி’ நிறுவனம் தயாரிக்கிறது. இதன் ஷூட்டிங் இன்று (செப்டம்பர் 3) முதல் பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது. இதை நிவின் பாலியே தனது ட்வீட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
Tag: Nivin Pauly new movie Michael shooting started
<RELATED CINEMA NEWS>
ஜெயம் ரவியுடனான அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
இம்முறை தவற விடமாட்டேன் – காஜல் அகர்வால்
‘நீயும் நானும் அன்பே’ வீடியோ பாடல் – ‘இமைக்கா நொடிகள்’
மனைவியுடன் மோதும் நாகசைத்தன்யா!!
எமது ஏனைய தளங்கள்
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com