பாணின் விலை உயர்கின்றது!

0
559
Bread Price Increase

பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக
பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. Bread Price Increase

ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பட்டுள்ளமையை தொடர்ந்து இன்று கூடிய சங்கம் குறித்த தீர்மானத்தை மேற்கொண்டதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

எனவே பாணின் புதிய விலை 65 ரூபாவாகும். ஏற்கனவே கொத்து ரொட்டியின் விலை ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை