பொன்ராம் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து நடித்துள்ள படம் ”சீமராஜா”. இப்படத்தில் சமந்தா, சூரி, சிம்ரன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.Seemaraja movie trailer release today
செப்டம்பர் 13-ம் திகதி ரிலீசாக உள்ள இந்தப் படத்தின் ட்ரைலர் இன்று (01.09.18) மாலை 7 மணிக்கு வெளியாகும் என 24AM ஸ்டூடியோஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
இத்தகவல் அறிந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தற்போதில் இருந்தே உற்சாகத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
<<MOST RELATED CINEMA NEWS>>
* ராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..!
* பிரபுதேவாவின் புதிய பட டைட்டில் அறிவிப்பு..!
* ஐஸ்வர்யா-கழுதை, மும்தாஜ்-பாம்பு.. : மீண்டும் புதிய குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!
* காய்கறி விற்று நிதி திரட்டிய நடிகை சமந்தா : காரணம் இது தானாம்..!
* என்.ஜி.கே படத்தின் ரிலீஸ் திகதி தள்ளிவைப்பு : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
* நான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..!
* கர்ப்பமான சென்றாயன் மனைவிக்கு மும்தாஜ் கொடுத்த விலையுயர்ந்த கிப்ட்..!