எத்தியோப்பியாவில் ஹெலிகாப்டர் விபத்து – இராணுவ வீரர்கள் 15 பேர் உள்பட 18 பேர் பலி

0
368
Ethiopia 18 people including 15 soldiers killed helicopter crash

எத்தியோப்பியா நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள டைர் டிவா நகரில் இருந்து பிஷோவ்ட் நகர் நோக்கி இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது. அதில் 15 படைவீரர்கள் மற்றும் பொதுமக்கள் 3 பேர் என மொத்தம் 18 பேர் பயணம் செய்தனர். Ethiopia 18 people including 15 soldiers killed helicopter crash

ஒரோமியா பகுதியில் வந்தபோது, ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 18 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர் என செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ஹெலிகாப்டர் விபத்து குறித்து அந்நாட்டு இராணுவம் விசாரணை நடத்தி வருகிறது.

tags :- Ethiopia 18 people including 15 soldiers killed helicopter crash

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    ***************************************

எமது ஏனைய தளங்கள்