கசிந்த ஜெனிஃபர் லாரன்ஸின் அந்தரங்க புகைப்படம்!

0
350
Actress Jennifer Lawrence glamorous photoes

நடிகைகளின் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டவருக்கு சிறை தண்டனை கிடைத்துள்ளது.  Actress Jennifer Lawrence glamorous photoes

அமெரிக்காவில் ஜார்ஜ் கரஃபனோ என்ற 26 வயது இளைஞன், பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் லாரன்ஸ், கிர்ஸ்ட்டன் டன்சட், கேட் அப்டன் உள்ளிட்ட 200 பேரின் ஐ க்ளவுட் கணக்குகளை முடக்கி, அவற்றிலிருந்து நடிகைகளின் நிர்வாண படங்களையும், அந்தரங்க புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

குறித்த நபர் ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து யூசர்நேம் பாஸ்வேர்ட் கேட்பதுபோல் இமெயில் அனுப்பி அக்கவுண்டை ஹேக் செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 18 மாதங்களின் பின்னர் அந்நபரை கைது செய்து, எட்டு மாத சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம் மூன்றாண்டுகளுக்கு குற்றவாளி கண்காணிக்கப்பட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிக்பாஸ் இல்லத்தில் காதலியுடன் அசிங்கமாக நடந்து கொண்ட டானியல்…!
இந்த நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது- பிரபல நடிகரை பார்த்து கூறிய நடிகை!