{ Peradeniya University Engineering Faculty }
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் பரீட்சையை திட்டமிட்டவாறு நடத்துவதற்கு தேவையான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் உப்புல் திசாநாயக்க தெரிவித்தார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியற் பீட கல்வி நடவடிக்கைகள் நேற்று (27) மீள ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் உபவேந்தர் கூறினார்.
தற்போது பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று நடைபெறுகின்றன.
2017/ 18ஆம் கல்வி ஆண்டிற்காக மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் உபவேந்தர் தெரிவித்தார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அதற்கான பெயர் பட்டியல் இன்னமும் கையளிக்கப்படவில்லை. ஒக்டோபர் மாத இறுதியிலோ அல்லது நவம்பர் முதல் வாரத்திலோ சகல பீடங்களுக்கும் புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் உபவேந்தர் கூறினார்.
Tags: Peradeniya University Engineering Faculty
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தேர்தலை விருப்பு வாக்கு மூலம் நடத்தும் எண்ணம் எங்களுக்கு கிடையாது: பைசர் முஸ்தபா!
- இலங்கைக்கும், பங்களாதேஷிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த புதிய திட்டம்!
- மின்னேரியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம்!
- வடக்கில் இராணுவ சின்னங்களை எந்த சந்தர்ப்பத்திலும் அகற்றுவதில்லை!
- முன்னாள் கட்டளைத் தளபதி ஜெனரல் ரொஹான் தளுவத்த காலமானார்!
- ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்ய மீண்டும் திறந்த பிடியாணை உத்தரவு!
- மன்னார் சதோச வளாகத்தில் 102 மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது
- இனி நாங்கள் பணி பகீஷ்கரிப்பில் ஈடுபடுவப்போவதில்லை: ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com