பொகவந்தலாவையில் தாயை தாக்கிய மகன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். son attack mother stone hatton bogawanthalava latest news local
இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசியை தாங்கிக்கொள்ள முடியாமல் தாயை தாக்கியுள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மகனான சிறுவனுக்கு 11 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
சுகயீனம் காரணமாக உறங்கிக்கொண்டிருந்த தன்னை தனது மகன் இன்று காலை இவ்வாறு தாக்கியதாக தாக்குதலுக்கு உள்ளான தாய் குறிப்பிட்டுள்ளார்.
தனது கணவர் கொழும்பில் பணிபுரியும் நிலையில் , தனது மூத்த மகன் பாடசாலை செல்லாமல் கூலி வேலைகள் செய்து வருவதாக அவர் காவற்துறைக்கு வழங்கிய முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கணவர் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வருவதாகவும் , அவர் கொடுக்கும் பணம் வீட்டு செலவுகளுக்கு போதாமையினால் மூத்த மகன் இவ்வாறு கூலி வேலைகளை செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் , தனது மகன் இன்று உணவு கேட்ட போது வீட்டில் உணவிற்கு ஒன்றும் இல்லாததால் கோபத்தில் கல்லொன்றை எடுத்து தாக்கியதாக அவர் கூறியுள்ளார்.
காயமடைந்த பெண் பொகவந்தலாவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , கைது செய்யப்பட்டுள்ள மகன் நாளைய தினம் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொகவந்தலாவை பொலிசார் தெரிவித்தனர்.
son attack mother stone hatton bogawanthalava latest news local
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பேஸ்புக் ஊடாக பல பெண்களை ஏமாற்றிய வைத்தியர் கைது
- தமிழர்கள் அடிமையாக்கப்பட்டதனால் தான் பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார்; சிறீதரன்
- முல்லைத்தீவில் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவி கடத்தி பாலியல் துஷ்பிரயோகம்
- கோட்டபாய உள்ளிட்ட 4 பேருக்கு அதிரடி அறிவிப்பு
- 79 வயது தாயின் கன்னத்தில் அறைந்த மகள் கைது
- வீதியை விட்டு விலகிய வாகனம் பள்ளத்தில் பாய்ந்து விபத்து
- ஆட்டுத் தொழுவத்தில் 9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com