நடிகர் விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவும் பொருட்டு விஜய் 70 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளார்.Vijay helped people Kerala beyond money
வெறும் நடிப்பதோடு மட்டுமல்லாமல், மக்களின் மீதும் அதிக அக்கறை கொண்ட விஜய், கேரளாவில் உள்ள விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு தனித்தனியாக பணம் அனுப்பி உதவுமாறு வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், லாரி நிறைய மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களையும் கேரளாவுக்கு அனுப்பி உள்ளார்.
<<MOST RELATED CINEMA NEWS>>
* ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரியங்கா சோப்ரா : பெரும் எதிர்பார்ப்பு..!
* இதுக்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது : மகத்தின் ஆட்டத்தில் கொதித்தெழுந்த டேனியல்..!
* கபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..!
* ஐஸ்வர்யா-கழுதை, மும்தாஜ்-பாம்பு.. : மீண்டும் புதிய குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!
* வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ. 70 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் விஜய்..!
* ராஷிகண்ணாவுடன் டூயட் பாடத் தயாரான விஷால்..!
* நான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..!
* யாஷிகா மேல் எனக்கு காதல் வந்தது உண்மைதான் : இரண்டு தோணியில் கால் வைத்த மகத்..!