அர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேனவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

0
877
Perpetual Treasuries Limited owner Aloysius,CEO Palisena remanded

பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. (Perpetual Treasuries Limited owner Aloysius,CEO Palisena remanded)

இருவரையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Perpetual Treasuries Limited owner Aloysius,CEO Palisena remanded