மகனாக நடித்த நடிகருடனே உறவு கொண்ட இத்தாலி நடிகை : கன்னித்தன்மை பறி போனதால் இழப்பீடு கேட்ட நடிகர்

0
524
Asia Argento Bad Behaviour Hollywood

பாலியல் இயக்குனர் வெய்ஸ்டீன் மீது பாலியல் குற்றம் சாற்றிய பெண்மணிகளுள் ஒருவர் தான் அர்ஜ்ண்டோ .வெய்ஸ்டீன் தன்னை மோசம் செய்து விட்டதாக அடுக்கடுக்கான புகார்களை அடுக்கியவர் .இந்நிலையில் தன்னுடன் மகன் கதாபத்திரத்தில் நடித்தவருடன் இந்த நடிகையே பாலியல் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகின்றது (Asia Argento Bad Behaviour Hollywood )

ஜிம்மிம் பென்னட் என்ற அந்த நடிகர் 17 வயதாக இருக்கும்போது கலிபோர்னியாவிலுள்ள ஒரு ஓட்டலில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜிம்மியையை விட 20 வயது மூத்தவரான இத்தாலி நடிகையான அர்ஜெண்டோ அவருக்கு மதுபானம் வாங்கிக் கொடுத்து தான் அவருக்கு எழுதிய காதல் கடிதங்களைக் காட்டி அவரை மயக்கி அவருடன் பாலுறவு கொண்டதாக தெரிகிறது.

உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்ட ஜிம்மி சார்பில் 3.5 மில்லியன் டாலர்கள் இழப்பீடு கோரி வழக்கு தொரப்பட்டுள்ளது. ஆனால் 380,000 டாலர்கள் கொடுத்து நீதிமன்றத்திற்கு வெளியில் பிரச்சினை தீர்க்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது ,

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

யாஷிகாவை திருமணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அதை செய்வேன் : பிக் பாஸ் வீட்டிக்குள் உள்ளே வெளியே கேம் ஆடும் மகத்
அமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்!
பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..!
ரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…!
விஜயிற்கு அந்த வேலைபார்த்தாரா அவரது அப்பா? நாயகியின் குமுறல்- அதிர்ச்சியில் திரையுலகம்
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!

எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com

Keyword:Asia Argento Bad Behaviour Hollywood