ரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…!

0
304
Rajini 2.0 release date changed tamil tamil news

இவ்வருடம் வெளியிட இருந்த சூப்பர்ஸ்டார் நடித்துள்ள ‘2.0’ படத்தை, அடுத்த வருடம் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Rajini 2.0 release date changed tamil tamil news

ஷங்கர் இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’. இதில் பிரபல ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் வில்லனாகவும், ஏமி ஜாக்சன் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கடந்த வருடம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படம், கிராபிக்ஸ் பணிகளால் இன்னும் ரிலீஸாகவில்லை. அதற்கு பின்னர் காலா ரிலீஸாகி, ரஜினி தற்பொழுது அடுத்த படத்திலும் பாதியை நடித்து முடித்துவிட்டாராம்.

இந்நிலையில் 2.0 படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி ரிலீஸாகும் என ஷங்கர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். ஆனால் படத்தின் கிராபிக்ஸ் ஒர்க்கை கவனித்து வந்த நிறுவனம் திவாலாகி விட்டதாக கூறப்படுகிறது. படத்தின் முக்கிய பகுதிகள் அந்த நிறுவனங்களில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதனால் இவற்றை திரும்ப பெற பெரிய தொகையை செலவிட வேண்டுமாம். இதனால் படத்தின் ரிலீஸ் திகதி அடுத்த ஆண்டுக்கு தள்ளிபோகும் என கிசுகிசுக்கப்படுகிறது.

tags ;- Rajini 2.0 release date changed tamil tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக நடனமாடும் காட்சி இதோ உங்களுக்காக..!
விஜயிற்கு அந்த வேலைபார்த்தாரா அவரது அப்பா? நாயகியின் குமுறல்- அதிர்ச்சியில் திரையுலகம்
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!
டேட்டிங்கிற்கு அடிமையான மனைவி காதல் கணவனை காசிற்காக கழுத்தறுத்து கொலை!

எமது ஏனைய தளங்கள்