மீன் பிடிக்க சென்றவர் கரை திரும்பவில்லை -சோகத்தில் உறவினர்கள்

0
376
missing one fisher men searching navy public not recovered wattala

வத்தளை – பள்ளிகஹவத்த பிரதேசத்தில் கடலுக்கு சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். missing one fisher men searching navy public not recovered wattala

குறித்த நபர் இன்று அதிகாலை 3 பேருடன் கடலுக்கு சென்றுள்ள நிலையில் அவர்கள் பயணித்த படகு விபத்தில் சிக்கியுள்ளது.

விபத்தில் காணாமல் சென்ற 3 பேரில் இருவர் பாதுகாப்பான முறையில் கரை திரும்பியுள்ள நிலையில் ஒருவர் மாத்திரம் காணமால் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நபர் ஹெந்தலை -வத்தளை பிரதேசத்தினை சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
missing one fisher men searching navy public not recovered wattala

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites