பாம்புகளுடன் உறவாடும் இளம்பெண்- அவர்களிடமிருந்து தன்னை விடுவிக்க மதுபானத்தை பயன்படுத்தும் பெண்!

0
340
Woman sleep withh pythons tamil news

இளம்பெண் ஒருவர் தான் பாம்புகள் இல்லாவிட்டால் தூங்க மாட்டேன் என கூறியுள்ளார். தினமும் அவர் தூங்கும்போது அறையில் பாம்பு இருந்தால் தான் நிம்மதியாக தூங்குவேன் எனவும் அதிசயம் நிகழ்வதாகவும் கூறுகிறார். Woman sleep withh pythons tamil news

ஜீஜி எனும் குறித்த பெண், தனது 21 வயதில் முதல்முறையாக இதை பற்றி தனது சகோதரனிடம் தெரிவித்துள்ளார் எனவும் தனக்கு பல முறை பாம்புகள் கண்டித்துள்ளது எனவும் கூறுகிறார்.

இவரது பொழுதுபோக்கு இவர் அறையில் உள்ள 16 அடி நீளமான, 28Kg எடையுள்ள மலைப்பாம்புடன் விளையாடுவதாம். தற்போது இவரிடம் 16 பாம்புகள் இருக்கிறதாம்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கும்போது, நிறைய தடவைகள் என்னை இவை கடித்துள்ளன, பல தடவைகள் என்னை விடுவிக்காமல் கூட இருந்துள்ளன. அப்போது மதுபானத்தை பயன்படுத்தி தன்னை மீட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

பாம்புகள் மதுபானத்தை பயன்படும் போது அவை அதற்குள் தலையை மூழ்கி கொள்ளும். பாம்புகளுக்கு கொலை செய்யும் நோக்கு இல்லை, ஆனால் அதே நேரம் அவை விடுவிக்கவும் மாட்டாது. அந்த விளையாட்டுகளில் இவற்றிக்கு ஒரு ஆர்வம் உள்ளது. அதனாலேயே இவ்வாறு செய்வதாக மேலும் தெரிவித்தார்.

16 அடி மலைப்பாம்புடன் உறங்குவதால் தான் அதிகளவு மன நிம்மதி அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

tags :- Woman sleep withh pythons tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
செல்பியால் இளசுகளை கிறங்கடித்த நம்பர் வண் நடிகை (புகைப்படம் உள்ளே)!
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!

எமது ஏனைய தளங்கள்