தமிழகத்தில் அடிகடி சமூகத்திற்கு விரோதமான நடவடிக்கைகள் நடந்த வண்ணமே இருகின்றனர் .நாளுக்கு நாள் எதாவது ஒரு கொடூரம் தான் நடந்து கொண்டிக்ருகின்றது .இந்நிலையில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட இருவருக்கு ஏற்பட்ட நிலையை கேட்டு பொலிஸ் மிகவும் அதிர்ச்சி கொண்டனர் .(Men Physical Intersection Tamilnaadu tamil news)
தமிழகத்தின் பட்டுக்கோட்டை அடுத்த ஆவிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன். இவர் கல்லூரி படிக்கும் காலத்தில் பிரான்ஸ் நாட்டு சுற்றுலாப் பயணியான பியாரே பெர்னாண்டோ ரெனேவுடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது
இந்தநிலையில் கடந்த ஐந்து வருடமாக இருவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அடிக்கடி பிரான்ஸிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து திருமுருகனைச் சந்தித்து வந்துள்ளார்.இந்த நட்பு பின்னர் இருவரும் ஓரின சேர்க்கையில் ஈடுபடும் அளவுக்கு வளர்ந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது
இந்நிலையில் திருச்சி வந்த தனது பிரான்ஸ் நண்பரை திருச்சியில் தங்கி இருந்து பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்த அவர், 5-ம் திகதி திருமுருகனை தொடர்புகொண்டுள்ளார்.இதையடுத்து, திருச்சி சென்று அவரை அழைத்துக்கொண்டு மதுக்கூரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார் திருமுருகன். அங்கு வைத்து இருவரும் மது அருந்தியுள்ளனர்.பின்னர், ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டபோது ரெனே திடீரென வலிப்பு ஏற்பட்டு பேச்சு மூச்சின்றி நினைவிழந்து மயங்கிவிழுந்துள்ளார்
அவரை எழுப்ப முயற்சித்தும் பலனில்லாமல் போனது. இதனிடையே அவர் இறந்ததாக தெரியவந்தது. இதனால் அவருடைய சடலத்தை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்ததாக கூறும் திருமுருகன்,வீட்டின் சமையலறையில் வைத்து டீசல், பெட்ரோல் டயர் ஆகியவற்றைக்கொண்டு பியாரே ரெனே உடலை எரித்ததாக தெரிவித்துள்ளார்.
எரிந்த உடல் பாகங்களை பக்கத்தில் உள்ள குளம் ஒன்றி வீசியதாகவும் ஒத்துகொண்டார் .மேலும் இது தொடர்பான ஏனைய விடயங்களை போலீசார் தேடி கொண்டு வருகின்றனர்.
tags :- Men Physical Intersection Tamilnaadu tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருக்கையில் உசுப்பேறிய இளைஞன் பெண்ணுக்கு செய்த கொடூரம்!
ஸ்ரீ ரெட்டி சொல்வது சரிதான்- தல பட நடிகை!
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!
எமது ஏனைய தளங்கள்