கத்தி,துப்பாக்கி ஆகிய படங்களில் இணைந்து பணி செய்த முருகதாஸ் மற்றும் விஜய், தற்பொழுது ஹட்ரிக் படமாக இருவரும் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம், சர்கார். இந்தப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. Sarkar Vijay Movie Dance Scene Leak tamil news
இந்தப்படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதோடு, வரலக்ஷ்மி சரத்குமார், ராதா ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
அண்மையில் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பல விமர்சனங்களை எதிர்கொண்டாலும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இதற்கிடையே வெளிநாட்டில் படமாக்கப்பட்ட படத்தின் முக்கிய பாடல் காட்சியின் 20 நொடிகள் இணையதளத்தில் லீக் ஆனதையடுத்து, அதனை யார் லீக் செய்திருப்பார்கள் என தீவிரமாக தேடப்பட்டு வந்தது.
இதன்போது, குறித்த பாடலில் விஜய்யுடன் கூட நடனமாடிய வெளிநாட்டு நடனக் கலைஞர்கள் தான்ஞாதனை வெளியிட்டிருக்கக் கூடும் என கண்டறியப்பட்டுள்ளது.
tags :- Sarkar Vijay Movie Dance Scene Leak tamil news
<<RELATED CINEMA NEWS>>
ஆருஷி கொலை வழக்கு படமாகிறது
முதன் முதலாக சீனாவில் வெளியாகும் விஜய்யின் தமிழ்ப் படம்
இஷா குப்தா சொன்ன கிரிக்கெட் வீரர் இவரா?
குறைந்த சம்பளத்துக்கு இசையமைக்க அனிருத் ஒப்புதல்!!
இதுவரை நடிக்காத வேடத்தில் நயன்தாரா
கமலின் முடிவை ஏற்க மறுத்த மகள்மார்!!
எமது ஏனைய தளங்கள்