ஓடும் பஸ்ஸில் நடந்த சண்டையில் ஒருவரின் அதைக் கடித்துத் துப்பிய நபர்!

0
323
person bite ear andd spit tamil news

இரவு நேர பேருந்தில் பயணித்த இரு நபர்கள் ஒருவரை ஒருவர் தாக்கியதோடு, ஒருவர் காதை கடித்து துப்பியுள்ளார். அந்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். person bite ear andd spit tamil news

செவ்வாய்க்கிழமை காலை 6 மணி அளவில், குறித்த பேருந்து Gare de l’Est நிலையத்துக்கு அருகே பயணித்துக் கொண்டிருக்கும் போது, பேருந்தில் பயணித்த இரு வீடற்றவர்களுக்குள் மோதல் வெடித்துள்ளது.

சக பயணிகள் அருகில் இருக்க, இருவரும் ஒருவரை ஒருவர் மிக மோசமாக தாக்கியுள்ளனர். அப்போது இருவரில் ஒரு நபர், மற்றைய நபரின் காதை கடித்து துப்பியுள்ளார். அப்போது பேருந்தில் பயணித்த வேறொரு பயணி ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் விரைந்து வந்துள்ளனர்.

அதற்குள் காதை கடித்த நபர் பேருந்தை விட்டு இறங்கி தப்பி ஓடியுள்ளார். காதை பறிகொடுத்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு காதை மீண்டும் பொருத்தும் சிகிச்சை இடம்பெற்று வருகிறது. இரண்டாம் நபரை தேடி வருகின்றனர்.

tags :- person bite ear andd spit tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்