பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சூடு பிடித்துக் கொண்டிருக்கும் போது, போட்டிகளுக்கு நடுவே பிக்பாஸ், கலைஞர் கருணாநிதியின் இழப்பை அறிவித்திருந்தார். Bigg Boss Tamil New Promo Karunanithi Demise Sad tamil news
அது சம்பந்தமான ப்ரோமோ சற்று முன்னர் வெளியாகியிருக்கிறது. பிக்பாஸ் அறிவித்ததும் போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியடைவதும், சென்றாயன் தலையில் கையால் அடித்து குழம்புவதையும், இறுதியில் அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்துவது போன்ற காட்சிகள் ப்ரோமோவில் வெளியாகியிருக்கிறது. பொறுத்திருந்து தான் பாப்போம், உணர்ச்சி பூர்வமான நாளாக மாறப் போகும் பிக்பாஸ் வீட்டில் என்ன ஆகப் போகிறது என்று.
Tags: Bigg Boss Tamil New Promo Karunanithi Demise Sad tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி
எமது ஏனைய தளங்கள்