பொலிஸ் ஆணைக்குழுவின் கீழ் 7 குழுக்கள் நியமனம்

0
394

மக்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதற்காக காவற்துறை திணைக்களத்தின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் கீழ் 7 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. national police commission srilanka under other seven groups

அதன்படி இ போதைப்பொருள்இ போக்குவரத்து சட்டம் இ ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் இ பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சுற்றுலா காவற்துறை ஆகிய துறைகள் ஊடாக இந்த குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
national police commission srilanka under other seven groups

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites